என் அன்பே உன்னை காண தினமும் நிலவு வருகிறது

நிலவின் பார்வையில் உன் கன்னங்கள் வெக்கத்தில் சிவக்குமோ என்று

உன் காதலன் நன் மேகமாய் மாறி நிலவை மறைகிறேன்