சிறகடிக்கும் இளமையை சீர்கெடுக்க வரும்
பூதம் ! ! ! !
சின்ன சின்ன விநாடிகளை வீணாக்க வரும்
சாபம் ! ! ! !
பெற்றவர்களின் கனவுகளை காணல் நீராய் மாற்றும்
மாயை ! ! !
உற்றவர்களின் கண்ணீர்களை குடிக்க வந்த
வறட்சி ! ! !
உணவுகளையும் உணர்வுகளையும் மறக்கடிக்க வரும்
ஏவல் ! ! !
உறங்காமல் தன் தலையில் மண் வாறிவிடும்
வாரணம் -- இளமை காதல் ! !