காதலியவள் உன்னில்

வாழும் கருவிழியல்லல்

அதில் சுரக்கும்

கண்ணீர் --அதை

துடைக்கும் கரம் தான்

"நண்பன் "