Paslin Vino
Home
Education
Kavithai
Games
Downloads
Useful Links
Results
Showing Tag: ""
(Show all posts)
பெண்ணே !!
Posted by சகாய காட்சன் on Saturday, March 14, 2009, In :
கவிதைகள்
பிறைநிலவே,
விண்மீனின் குலமகளே !
கண்ணில் காதல் சுமக்கும்
கவிஞன் நான் ,
அங்கங்கத்தில் தங்கம் பொறித்த
ஓவியம் நீ .
வெண்மதியே,
விண்ணின் வெகுமதியே !
உயிர் கொடுக்கும் கொல்லன் ,
நான்.
உரு கொடுக்கும் க...
Continue reading ...
நண்பா !!!
Posted by சகாய காட்சன் on Saturday, March 14, 2009, In :
கவிதைகள்
காதலியவள் உன்னில்
வாழும் கருவிழியல்லல்
அதில் சுரக்கும்
கண்ணீர் --அதை
துடைக்கும் கரம் தான்
"நண்பன் "
Continue reading ...
இளமை காதல்
Posted by முத்துக் குமார் on Sunday, March 1, 2009, In :
கவிதைகள்
சிறகடிக்கும் இளமையை சீர்கெடுக்க வரும்
பூதம் ! ! ! !
சின்ன சின்ன விநாடிகளை வீணாக்க வரும்
சாபம் ! ! ! !
பெற்றவர்...
Continue reading ...
புலம்பல்
Posted by லயோனால் மார்ட்டின் on Saturday, February 21, 2009, In :
கவிதைகள்
என்னை எரித்த சாம்பலை
ஆழமாய் ஒரு குழித்தோன்டிப் புதைத்து விடுங்கள்
இல்லை எனில் காற்றுடன் கைகோர்த்துக் கொண்டு
அவளைக் காண சென்று விடும் .....
...
Continue reading ...
பிரிவு
Posted by முத்துக்குமார் on Wednesday, January 14, 2009, In :
கவிதைகள்
அன்பே எப்போது வருவாய் ,
நம் வீட்டு ரோஜா இதழ்கள் வீழ்கிறது,
என் கண்ணீர் துளிகளை போல .....
என் கண்ணீர் துளிகளுக்காக இல்லாவிட்டலும் ,
மலர்களுக்காகவாவது என் மடிசேர் ,
புன்னகைக...
Continue reading ...
உனக்காக
Posted by முத்துக்குமார் on Wednesday, January 14, 2009, In :
கவிதைகள்
என் அன்பே உன்னை காண தினமும் நிலவு வருகிறது
நிலவின் பார்வையில் உன் கன்னங்கள் வெக்கத்தில் சிவக்குமோ என்று
உன் காதலன் நன் மேகமாய் மாறி நிலவை மறைகிறேன்
Continue reading ...
« Back to posts
Tags
kavithai
????
???????
????????
??????????????
Categories
கவிதைகள் (6)
Recent Posts